Home
Contest
Contact
Login
Home
Contest
Contact
Login
பிஸ்கட் இட்லி
Description
Cooking Time
Preparation Time :
20 Min
Cook Time :
20 Min
Total Time :
40 Min
Ingredients
Serves :
1
இட்லி மாவு 2 கரண்டி
மில்க்பிக்கீஸ் பிஸ்கட் 4
தண்ணீர் 4 ஸ்பூண்
Directions
பிஸ்கட்டை பொடி பண்ணவும்.
இட்லி மாவுடன் பிஸ்கட் பொடி சேர்த்து மாவு கெட்டியாக இருந்தால் தண்ணீர் விட்டு கலக்கவும்.
8 முதல் 10 நிமிடம் இட்லி பானையில் வேக விட்டு எடுக்கவும்.
Shanthi Balasubaramaniyam
Follow
#Tags
Vegetarian